Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகா சிவராத்திரி : திருப்புத்தூர் ... ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் மாசி ஏகாதசி சிறப்பு ஆரத்தி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவன் கோவில்களில் சிவராத்திரி விழா; ஏற்பாடுகள் தீவிரம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிவன் கோவில்களில் சிவராத்திரி விழா; ஏற்பாடுகள் தீவிரம்

பதிவு செய்த நாள்

06 மார்
2024
05:03

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம், துடியலூர், தடாகம் வட்டாரங்களில் உள்ள சிவன் கோவில்களில் சிவராத்திரி விழாவையொட்டி பூஜைகள் நடத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள பூச்சியூர் மகாலட்சுமி கோவில், வேட்டைக்காரசாமி, வீரபத்திரர், தொண்டம்மாள் கோவில்கள் உள்ளன. ஆண்டுதோறும் சிவராத்திரி விழாவையொட்டி இங்கு சிறப்பு பூஜை, ஆராதனை நிகழ்ச்சிகள் நடக்கும். இந்த ஆண்டு, 8ம் தேதி இரவு சிறப்பு பூஜைகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 9ம் தேதி காலை, 7.00 மணிக்கு வேட்டைக்கார சாமி கோவில் ஊர்வலத்தில் பாதக்கொரடு என்னும் மரக்கட்டையால் ஆன ஆணிக்கால் பாதரட்ச்சைகளை பூசாரி அணிந்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நரசிம்மநாயக்கன்பாளையம் ஸ்ரீராம் நகரில் உள்ள விருத்தபுரீஸ்வரர் கோவிலில், 8ம் தேதி இரவு விடிய, விடிய பல்வேறு அபிஷேக பூஜைகள் நடத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இடிகரை வில்லீஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜைகள் அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. துடியலூர் அருகே உள்ள வடமதுரை விருந்தீஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜைகள் விடிய, விடிய நடக்கிறது. இதே போல தடாகம் வட்டாரத்தில் உள்ள சிவன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அந்தந்த கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
மதுரை: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகளை நிறுவ  ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் மஹாருத்ர ஹோம சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி கோவில் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar