Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வாரணாசி காசி விஸ்வநாதர் கோவிலில் ... அயோத்தி ராமர் கோயிலில் இதுவரை 75 லட்சம் பக்தர்கள் தரிசனம் அயோத்தி ராமர் கோயிலில் இதுவரை 75 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அமணலிங்கேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
அமணலிங்கேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

08 மார்
2024
12:03

உடுமலை: உடுமலை அருகே திருமூர்த்திமலை பாலாற்றங்கரையில், பிரசித்தி பெற்ற சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்திருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் மகாசிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.

பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவர். இந்த ஆண்டு மகா சிவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. மகா சிவராத்திரியை முன்னிட்டு உடுமலை பூலாங்கிணறிலிருந்து திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு செல்லும் திருச்சப்பரம் வாளவாடிக்கு வந்த போது பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினார். இரவு 8:00 மணிக்கு முதற்கால ஜாமபூஜையும், 10:00 மணிக்கு இரண்டாம் கால பூஜையும், 5ம் தேதி அதிகாலை 2:00 மணிக்கு மூன்றாம் கால பூஜையும், 4:00 மணிக்கு நான்காம் கால பூஜை, மற்றும் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. அதிகாலை 5:00 மணிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் 16 தீபதரிசனம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரி பெருவிழா வெகு சிறப்பாக ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில், நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று மலையப்பசுவாமி ... மேலும்
 
temple news
கடலூர் ; புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை முன்னிட்டு கடலூர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 
temple news
கோவை ; காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar