Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரைக்காலில் களிமண் சிவலிங்கம் ... வடபழனி ஆண்டவர் கோவிலில் மகா சிவராத்திரி; இரவு முதல் அதிகாலை வரை நடைபெற்ற பூஜை வடபழனி ஆண்டவர் கோவிலில் மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமரின் பெயரை உச்சரித்து.. 4000 கி.மீ., பாதயாத்திரை; அயோத்தியில் இருந்து ராமேஸ்வரம் நடந்தே செல்லும் பெண்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராமரின் பெயரை உச்சரித்து.. 4000 கி.மீ., பாதயாத்திரை; அயோத்தியில் இருந்து ராமேஸ்வரம் நடந்தே செல்லும் பெண்

பதிவு செய்த நாள்

09 மார்
2024
11:03

பரமக்குடி; நதிகள் மற்றும் வனங்களை பாதுகாக்கும் நோக்கில் விழிப்புணர்வு ஏற்படுத்த, உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து சிப்ராபதக் என்ற பெண் 4 ஆயிரம் கி.மீ., பாதயாத்திரையாக ராமேஸ்வரம் செல்கிறார். இவர் ராமேஸ்வரம் செல்லும் வழியில் பரமக்குடியில் உள்ள ஈஸ்வரன் கோயிலில் சிவராத்திரி விழாவில் வழிபாடு நடத்தினார். அவர் கூறிப போது: அயோத்தியில் இருந்து பாதயாத்திரையாக ராமேஸ்வரம் வரை 4,000 கி.மீ., பாதயாத்திரையாக செல்கிறேன். இது போன்ற யாத்திரைகளை பலமுறை நடத்திய உள்ளேன்‌. தற்போது நர்மதை நதி உட்பட இங்குள்ள வைகை ஆறு என அனைத்தும் வற்றி உள்ளது. ராமன் சென்ற திசைகளில் உள்ள நதிகளை தரிசித்து வருகிறேன். ஆனால் எங்குமே தண்ணீர் இல்லாத நிலையே உள்ளது. மேலும் நதிகள் குறித்து மட்டுமல்லாது, வனங்களை பாதுகாக்கும் நோக்கில் 10 லட்சம் மரக்கன்றுகளை இதுவரை நட்டு வைத்துள்ளேன். ஆகவே ராமரின் பெயரை உச்சரித்து இந்த யாத்திரையை நிறைவு செய்கிறேன். இந்த யாத்திரைக்கு ராம் ஜானகி யாத்ரா என பெயர் சூட்டியுள்ளதாக தெரிவித்தார். அப்போது சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான மானேஜிங் டிரஸ்டி ரெங்காச்சாரி மற்றும் டிரஸ்டி ரமேஷ்பாபு உட்பட முன்னாள் டிரஷ்டிகள் மற்றும் பொதுமக்கள் மேளதாளம் வழங்க வரவேற்பு அளித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar