Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆஞ்சநேயர் சிலையை மீண்டும் அதே ... வனபத்ரகாளியம்மன் கோவில் மேம்பாட்டு பணிகள் : 6 மாதத்திற்குள் முடிக்க திட்டம் வனபத்ரகாளியம்மன் கோவில் மேம்பாட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அயோத்தி ராம ஜென்மபூமியில் 45 நாட்கள் நடைபெற்று வந்து மண்டல பூஜை நிறைவு
எழுத்தின் அளவு:
அயோத்தி ராம ஜென்மபூமியில் 45 நாட்கள் நடைபெற்று வந்து மண்டல பூஜை நிறைவு

பதிவு செய்த நாள்

11 மார்
2024
02:03

அயோத்தி; உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோவிலில் ஜனவரி 22ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பிரமாண்ட ராமர் கோவிலை திறந்து வைத்தார். திறப்பு விழாவின் ஒரு பகுதியாக, கோவிலில் 45 நாட்கள் தொடர்ந்து மண்டல பூஜை மற்றும் ராக சேவை எனும் இசை வழிபாடு நடைபெற்று வந்தது. தினமும் ராமரை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று 45 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வந்த மண்டல பூஜை நிறைவடைந்தது. பேஜாவர் மடாதிபதியும் ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்திரத்தின் அறங்காவலருமான ஸ்ரீ விஸ்வ பிரசன்ன தீர்த்த் ஜி மகராஜ் முன்னிலையில் நடைபெற்ற வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீராமரை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிருங்கேரி : சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 
temple news
பிரதமர் மோடி ஆதி சங்கராச்சாரியாரின் ஜெயந்தி நாளையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்; அப்போது அவரது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar