Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கிரிவலம் வந்து அருள்பாலித்த ... தெய்வீகமாக மாறும் அயோத்தி; தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் தெய்வீகமாக மாறும் அயோத்தி; தலைமை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மொரிஷியஸ் மங்கலமூர்த்தி மகாதேவர் கோயிலில் ஜனாதிபதி திரௌபதி முர்மு ஜலாபிஷேகம் செய்து வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மொரிஷியஸ் மங்கலமூர்த்தி மகாதேவர் கோயிலில் ஜனாதிபதி திரௌபதி முர்மு ஜலாபிஷேகம் செய்து வழிபாடு

பதிவு செய்த நாள்

14 மார்
2024
11:03

மொரிஷியஸ்; ஜனாதிபதி திரௌபதி முர்மு மொரிஷியஸ் மங்கலமூர்த்தி மகாதேவருக்கு ஜலாபிஷேகம் செய்தார், புனித கங்கா தலாவ்வில் பிரார்த்தனை செய்தார்.

ஜனாதிபதி திரௌபதி முர்மு மூன்று நாள் அரசு முறை பயணமாக மொரிஷியஸ் சென்றுள்ளார். மொரீஷியஸ் குடியரசின் 56 வது ஆண்டு விழா மற்றும் 32 வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில் தலைமை விருந்தினராக பங்கேற்றார். ஜனாதிபதி முர்முவை மொரிஷியஸ் பிரதமர் ஜுக்நாத் முழு அரசு மரியாதையுடன் வரவேற்றார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலநது கொண்ட ஜனாதிபதி திரௌபதி முர்மு மொரீஷியஸில் உள்ள மங்கலமூர்த்தி மகாதேவர் கோயிலில் ஜலாபிஷேகம் செய்து சிவனை வழிபாடு செய்தார். மேலும் புனித கங்கா தலாவ்வில் பிரார்த்தனை செய்தார். தொடர்ந்து ஆப்ரவாசி காட் மற்றும் போர்ட் லூயிஸில் உள்ள சர்வதேச அருங்காட்சியகத்தில் உள்ள மொரிஷியஸ் மூதாதையர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். கங்கா தலாவ் வளாகத்தை மத, கலாச்சார மற்றும் சுற்றுலா மையமாக மறுசீரமைப்பதில் மொரிஷியஸ் அரசாங்கத்திற்கு இந்தியா உதவுவதாக தெரிவித்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரத்யங்கரா தேவி அம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar