Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தெய்வீகமாக மாறும் அயோத்தி; தலைமை ... கணவரின் ஆயுளை அதிகரிக்கும் காரடையான் நோன்பு; கதை படிங்க.. காமாட்சியை வழிபடுங்க..! கணவரின் ஆயுளை அதிகரிக்கும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பகவான் ராமகிருஷ்ணர் பிறந்தநாள் விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பகவான் ராமகிருஷ்ணர் பிறந்தநாள் விழா

பதிவு செய்த நாள்

14 மார்
2024
11:03

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில், பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின், 189வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

வித்யாலயா வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கோவிலில் காலை மங்கள ஆரத்தியுடன் விழா தொடங்கியது. நிகழ்ச்சிகளை, வித்யாலயா கல்வி நிறுவனங்களின் செயலர் சுவாமி கரிஷ்டானந்தர் துவக்கி வைத்தார். தொடர்ந்து, மாணவர்கள் பங்கேற்ற வேத பாராயணம், பஜனை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மகா ஹோமம் ராமகிருஷ்ணர் கோவிலில் நடந்தது. இதில், 1500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். அன்னதானம் நடந்தது. தொடர்ந்து பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் பல்லக்கு ஊர்வலம் நடந்தது. பள்ளி, கல்லூரி, அலுவலகம், குடியிருப்பு வழியாக சென்று கோவிலில் நிறைவடைந்தது. சுவாமிஜிக்கள், பிரம்மச்சாரிகள் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
சிவனுக்குரிய பிரதோஷமும், சக்திக்குரிய கஜகௌரி விரதமும் ஒரே நாளில் வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 
temple news
திருநகர்: விளாச்சேரி அழகு நாச்சியம்மன் கோயில் அய்யனார் கோயிலில் புரட்டாசி பொங்கல் விழா நேற்று ... மேலும்
 
temple news
மாங்காடு; மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில், நவராத்திரி விழா வரும் 10ம் தேதி துவங்கி, அக்., 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar