Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநியில் பங்குனி கார்த்திகை சிறப்பு ... ஈஷாவில் தமிழ் தெம்பு திருவிழா ஈஷாவில் தமிழ் தெம்பு திருவிழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திட்டக்குடி வைத்தியநாதசுவாமி கோயிலில் பங்குனி உத்திர கொடியேற்றம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திட்டக்குடி வைத்தியநாதசுவாமி கோயிலில் பங்குனி உத்திர கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

16 மார்
2024
10:03

திட்டக்குடி; வைத்தியநாதசுவாமி கோவில், கூடலூர் குடிகாடு சுப்பிரமணிய சுவாமி கோவில்களில் பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

திட்டக்குடி அசனாம்பிகை உடனுறை வைத்தியநாதசுவாமி கோவிலில் பங்குனி உத்திர விழாவையொட்டி நேற்றுமுன்தினம் வாஸ்துசாந்தி பூஜைகள் நடந்தது. நேற்று காலை விக்னேஸ்வரர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், அசனாம்பிக்கை உடனுறை வைத்தியநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷகம், அலங்காரம் செய்யப்பட்டது. காலை 10மணிக்கு, கோவில் வளாகத்தில் இருந்த கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு விழா துவங்கியது. மார்ச் 21ம் தேதி திருக்கல்யாண உற்சவம், மார்ச் 23ம் தேதி திருத்தேர்விழாவும் நடக்கிறது. இதேபோல் கூடலூர்குடிகாடு கிராமத்தில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி கோவிலில் நேற்று காலை சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. காலை கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு, பங்குனி உத்திரவிழா துவங்கியது. மார்ச் 23ம் தேதி தேர்திருவிழாவும், ஏப்ரல் 24ம் தேதி பங்குனி உத்திர விழாவும் நடக்கிறது. கொடியேற்றத்துடன் துவங்கியது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி ஐந்தாம் நாளில் (பஞ்சமி திதி) அம்பிகையை மோகினி (வைஷ்ணவி) அலங்காரத்தில் வழிபடுவது ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி சக்தி கொலுவின் நான்காம் நாளான நேற்று, அபிராமி ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசரா விழாவின் நிறைவு நிகழ்ச்சியான ஜம்பு சவாரியில், இந்த ஆண்டு 750 கிலோ எடையுள்ள தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar