Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நெல்லையப்பர் கோயிலில் பங்குனி ... கங்கைகொண்டான் கோயிலில் புதிய கல்வெட்டு கண்டுபிடிப்பு கங்கைகொண்டான் கோயிலில் புதிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வரகுனேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திரவிழா காப்பு கட்டுதலுடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
வரகுனேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திரவிழா காப்பு கட்டுதலுடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

16 மார்
2024
01:03

சாலைகிராமம்; சாலைகிராமம் வரகுணேஸ்வரர் கோயிலில்பங்குனி உத்திர திருவிழா காப்பு கட்டுதல் விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து காப்பு கட்டி கொண்டனர்.

ராமநாதபுரம் சமஸ்தானம்,தேவஸ்தானம் நிர்வாகத்திற்குட்பட்ட சாலைகிராமம் வரகுனேஸ்வரர் கோயிலில் உள்ள சுப்பிரமணியசாமி, வள்ளி,தெய்வானை சன்னதியில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நேற்று நடைபெற்ற காப்பு கட்டுதலுக்காக அதிகாலையில் சுவாமிகளுக்கு பால்,பன்னீர், இளநீர், தயிர், சந்தனம் உள்ளிட்ட 11 வகையான பொருட்களால் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து கணபதி ஹோமத்துடன்,ஹோமங்கள் வளர்க்கப்பட்டு பூர்ணாகுதி நடைபெற்றது. பின்னர் சுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமிக்கு காப்பு கட்டிய பின்னர் பக்தர்களும் காப்புக் கட்டிக் கொண்டனர்.விழாவில் தேவஸ்தான செயல் அலுவலர் விக்னேஸ்வரன் மற்றும் சாலை கிராமம், இளையான்குடி சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திர திருவிழா வருகிற 25ம் தேதி அன்று நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம்,பறவைகாவடி எடுத்து வந்து சுவாமியை வழிபட உள்ளனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சாலைக்கிராமம் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரளா மாநிலம், பாலக்காடு நகரின் அருகேயுள்ளது புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில். ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவிலில், சித்திரை மாத பிரம்மோத்சவ திருவிழா வரும் 13ல் ... மேலும்
 
temple news
திருவாரூர்: பங்குனி வெள்ளியை முன்னிட்டு விளமல் பதஞ்சலி மனோகர் கோயிலில் மதுரபாஷினி அம்பாளுக்கு ... மேலும்
 
temple news
மும்பை: 400 ஆண்டுகள் பழமையான மாதுங்கா கோவிலில் காஞ்சி சங்கராச்சாரியார் கும்பாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar