Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் லட்சுமி வெங்கடரமண சுவாமி பிரம்மோற்சவம் நாளை துவக்கம் லட்சுமி வெங்கடரமண சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி கோயிலில் உழவாரப்பணி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழநி கோயிலில் உழவாரப்பணி

பதிவு செய்த நாள்

18 மார்
2024
03:03

பழநி; பழநி கோயிலில் அனைத்து சிவனடியார் கூட்டமைப்பு சார்பில் உழவாரப்பணி இரண்டாவது நாளாக நடைபெற்றது. பழநி, கோயிலில் அனைத்து சிவனடியார் கூட்டமைப்பு சார்பில் உழவாரப்பணி மார்ச்.16,17 இரு நாட்கள் நடைபெற திட்டமிடப்பட்டது. அதன்படி சிவனடியார்கள் திண்டுக்கல், கரூர், ஈரோடு, கோவை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரிந்தனர். இரு நாட்களும் பழனி கோயில், கிரி வீதி சுற்றுக்கோயில் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar