Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி கோயிலில் உழவாரப்பணி பட்டமங்கலத்தில் பங்குனித் திருவிழா; மார்ச் 24 ல் தேரோட்டம் பட்டமங்கலத்தில் பங்குனித் திருவிழா; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
லட்சுமி வெங்கடரமண சுவாமி பிரம்மோற்சவம் நாளை துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
லட்சுமி வெங்கடரமண சுவாமி பிரம்மோற்சவம் நாளை துவக்கம்

பதிவு செய்த நாள்

18 மார்
2024
03:03

தங்கவயல், ராபர்ட்சன் பேட்டை கீதா சாலையில் உள்ள பிரசன்ன லட்சுமி வெங்கடரமண சுவாமி கோவிலில் 89ம் ஆண்டு பிரம்மோற்சவம் நாளை துவங்குகிறது. கர்நாடக அரசின் ஹிந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான பிரசன்ன லட்சுமி வெங்கடரமண சுவாமி கோவிலில் 86ம் ஆண்டு பிரம்மோற்சவம் நாளை துவங்குகிறது. நாளை காலை 10:00 மணிக்கு துவஜரோஹனம், தொடர்ந்து அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, தீர்த்த பிரசாத வினியோகம், இரவில் சிபிக வாகன உற்சவம்; 20ம் தேதி சிம்மம், 21ம் தேதி ஹனுமன், 22ம் தேதி சேஷ , 23ம் தேதி கருட வாகனம். வரும் 24ம் தேதி கஜேந்திரமோட்சம், 25ம் தேதி பிரம்ம ரத உற்சவம், 26ம் தேதி பார்வடோற்சவம், 27ம் தேதி ஹம்ச வாகனம், 28ம் தேதி சயனோற்சவம்,29ம் தேதி புஷ்ப பல்லக்கு, 30ம் தேதி முத்து மண்டபம் தேர் பவனி வருகிறது. அனைத்து வாகன உற்சவமும் இரவில் நகர் வலம் கொண்டு வரப்படும். பிரம்ம ரத உற்சவம் மட்டும் காலை 6:50 மணிக்கு சிறப்பு பூஜையுடன் நடக்கும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar