Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில் வளாகத்தில் அலுவலகம் கட்ட ... வரசக்தி விநாயகர் கோவிலில் சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் வரசக்தி விநாயகர் கோவிலில் சுப்ரமணிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உச்சிமாகாளி அம்மனுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
உச்சிமாகாளி அம்மனுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

19 மார்
2024
04:03

சோழவந்தான்; சோழவந்தான் பூமேட்டு தெரு உச்சிமாகாளியம்மன், வடகத்தி காளியம்மன் கோயில் உற்சவ விழா மார்ச்.,12ல் கொடியேற்றம், அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. மார்ச்.,15 திருவிளக்கு பூஜையை தொடர்ந்து சந்தனகாப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். 18ல் அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடந்தது. இன்று பக்தர்கள் வைகை ஆற்றிலிருந்து தீர்த்தக்குடம், பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராமத்தலைவர் மணிமுத்தையா, வார்டு கவுன்சிலர்கள் வள்ளி மயில், மருதுபாண்டியன் மற்றும் கிராமத்தினர் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூரில் மாத பூசம் தினமான இன்று வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கடலூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar