Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் ... கோவை காமாட்சிபுரி ஆதினம் அருளாட்சி ஏற்பு விழா கோவை காமாட்சிபுரி ஆதினம் அருளாட்சி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் பங்குனி உத்திர தேரோட்டம்; 23ல் நடக்கிறது
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் பங்குனி உத்திர தேரோட்டம்; 23ல் நடக்கிறது

பதிவு செய்த நாள்

21 மார்
2024
04:03

பெரியகுளம்; பாலசுப்பிரமணியர் கோயில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா 23ம் தேதி மாலை தேரோட்டம் நடக்கிறது.

பெரியகுளம் பாலசுப்ரமணியர் கோயில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா மார்ச் 15 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்டது. தினமும் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடக்கிறது. 10 நாட்கள் நடக்கும் திருவிழாவில் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. திருஞானசம்பந்தருக்கு பால் ஊட்டும் விழா: 6ம் நாள் திருவிழா கணக்கு வேலாயி அம்மாள் மண்டபத்தில் பஞ்சமூர்த்திகளான பாலசுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை, ராஜேந்திர சோழீஸ்வரர், அறம்வளர்த்தநாயகி, விநாயகர், சண்டிகேஸ்வரர், திருஞானசம்பந்தர் எழுந்தருளினர். சுவாமிகளுக்கு அலங்கரிக்கப்பட்டு மண்டகப்படி நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் பஞ்ச மூர்த்திகள் காட்சியளித்தனர். முக்கிய நிகழ்வாக திருஞானசம்பந்தருக்கு,அறம் வளர்த்த நாயகி அம்மன் ஞானப்பாலூட்டும் ஐதீகம் நிகழ்வினை அர்ச்சகர் தினேஷ் செய்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை திருப்பணிக்குழு உறுப்பினர் சிதம்பர சூரியவேலு குடும்பத்தினர் செய்திருந்தனர். முக்கிய திருவிழாவான தேரோட்டம் மார்ச் 23 மாலை 4:30 மணிக்கு நடக்கிறது. ற்பாடுகளை திருப்பணிக்குழுவினர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூரில் மாத பூசம் தினமான இன்று வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கடலூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar