Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் கோயில் வீதியில் பந்தல் : ... பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் பங்குனி உத்திர தேரோட்டம்; 23ல் நடக்கிறது பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயிலில் மண்டல பூஜை
எழுத்தின் அளவு:
ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயிலில் மண்டல பூஜை

பதிவு செய்த நாள்

21 மார்
2024
04:03

ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோவிலில் மண்டல பூஜை நடந்தது.

பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உப கோயிலான ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயிலில் பிப்.2ல் கும்பாபிஷேகம் நடந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று 48 ம் நாள் மண்டல பூஜை நடந்தது. இன்று காலை கணபதி ஹோமம் யாகசாலை பூஜைகள் நடந்தது. இதனைத் தொடர்ந்து காமாட்சியம்மன், ஏகாம்பரேஸ்வரர் மற்றும் தெய்வங்களுக்கு புண்ணிய தீர்த்தங்கள் ஊற்றப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் லட்சுமி, அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், அறங்காவலர்கள் சுப்பிரமணியன், மணிமாறன், ராஜசேகரன் சத்யா, கண்காணிப்பாளர் மகேஸ்வரி, மாவட்ட வர்த்தக அணி தலைவர் ஆறுமுகம், கவுன்சிலர் அம்சநிவேதா, நகர அவைத்தலைவர் சோமசுந்தரம், கமிஷன் கடை உரிமையாளர் சிவா, ஆராதனை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar