Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சிபுரம் ஸ்ரீமடத்தில் ஜெயேந்திர ... மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி தேரோட்டம் கோலாகலம் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சீர்காழி சியாமளாதேவி அம்மன் கோயில் பங்குனி உற்சவம்; பக்தர்கள் நேர்த்திக்கடன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சீர்காழி சியாமளாதேவி அம்மன் கோயில் பங்குனி உற்சவம்; பக்தர்கள் நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

22 மார்
2024
02:03

மயிலாடுதுறை; சீர்காழி சியாமளாதேவி அம்மன் கோயில் பங்குனி உற்சவ விழாவில் பால்குடங்கள், காவடிகள் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாடாளன் கீழ மடவிளாகத்தில் சியாமளாதேவி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நிகழாண்டு பங்குனி மாத உற்சவம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று பால்குடங்கள், காவடிகள் அலகு காவடிகள், எடுத்து xதிரளான பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு மஞ்சள், திரவிய பொடி, பால், தயிர், சந்தனம் முதலான நறுமண திரவிய பொருட்களைக் கொண்டு  சிறப்பு அபிஷேகம், ஆராதனை தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். மாலை பச்சைக்காளி பவளக்காளி வீதி உலா நடைபெற உள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசி மகாளய பட்சத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி எனப்படுகிறது. நம் முன்னோர்களின் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி அருகே அமைந்துள்ள ஒளிலாயம் சித்தர்புரத்தில் அரசு கொறடா சபரிநாதன்  வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசராவை முன்னிட்டு, இளவரசர் யதுவீர் தனியார் தர்பார் நடத்துவதற்காக, அரண்மனையில் தங்க ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் கோபுரம் மற்றும் சுற்றுச்சுவரில் உள்ள மணல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar