Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கரி வரதராஜ பெருமாள் கோவில் ...  தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா கொடியேற்றத்துடன் துவக்கம் தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றத்தில் பங்குனி தேரோட்டம்; அரோகரா கோஷத்துடன் வடம் பிடித்த பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றத்தில் பங்குனி தேரோட்டம்; அரோகரா கோஷத்துடன் வடம் பிடித்த  பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

29 மார்
2024
07:03

மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவில் இன்று தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் பரவசத்துடன் வடம் பிடித்தனர்.

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி பெருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவில் (மார்ச் 27 சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடந்தது. பங்குனித் திருவிழாவின் மூக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்று (மார்ச். 28) நடைபெற்றது. முன்னதாக அதிகாலையில் மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து மீனாட்சி அம்மன் மற்றும் பிரியாவிடையிடன் சுந்தரேசுவரர் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு புறப்பட்டு வந்தனர். திருப்பரங்குன்றம் கோவிலிலிருந்து தெய்வானையுடன் முருகப்பெருமான் புறப்பட்டு பசுமலை மூலக்கரையில் உள்ள சந்திப்பு மண்டபத்திற்கு வந்து, மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரருக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சுவாமிகள் கோவிலுக்கு சென்றனர். அங்கு சிறப்பு வழிபாடுகளுக்கு பின் பகல் 12.30 மணிக்கு முருகப்பெருமான், தெய்வானைக்கு திருக்கல்யாணம்,  அன்னை மீனாட்சி முன்னிலையில் வேத மந்திரம் முழங்க விமரிசையாக நடைபெற்றது. இன்று தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னர் பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் தேர் வடம் பிடிக்க பட்டது. ஏராளமான பக்தர்கள் பரவசத்துடன் தேரை இழுத்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar