ராஜ அலங்காரத்தில் அஷ்டாம்ச ஆஞ்சநேயர் அருள்பாலிப்பு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30மார் 2024 10:03
கோவை; கோவை அவினாசி ரோடு பீளமேடு ஸ்ரீ அஷ்டாம்ச ஆஞ்சநேயர் கோவிலில் பங்குனி மாதம் மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் ராஜ அலங்காரத்தில் அனுமன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர்.