Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தக்கலை பார்த்தசாரதி கோவிலில் ... பாபநாசம் பாபவிநாசர் கோயிலில் சித்திரை விசு தேரோட்டம் பாபநாசம் பாபவிநாசர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் சித்திரைத் திருவிழா தொடக்கம்
எழுத்தின் அளவு:
பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் சித்திரைத் திருவிழா தொடக்கம்

பதிவு செய்த நாள்

13 ஏப்
2024
04:04

பிரான்மலை; பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. குன்றக்குடி ஆதீனத்திற்குட்பட்ட இக்கோயிலின் சித்திரைத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 9:00 மணிக்கு உமாபதி சிவாச்சாரியார் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கோயில் கொடி மரத்தில் ரிஷபக் கொடியேற்றினர். தொடர்ந்து சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அம்பாள் காட்சியளித்தனர். இரவு கேடக வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளல் நடைபெற்றது. திருவிழாவின் 5ம் நாளான ஏப். 17ஆம் தேதி காலை 9:00 மணிக்கு திருக்கல்யாணமும் அன்று இரவு 9:00 மணிக்கு சமணர்களுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்வும் நடக்கிறது. ஏப். 19ஆம் தேதி வள்ளல் பாரி விழா ஆராதனையும், ஏப். 20ஆம் தேதி கூத்த பெருமானுக்கு திருமுழுக்காட்டும் நடக்கிறது. ஏப்.21ம் தேதி அதிகாலை 5:30 மணி முதல் திருத்தேரோட்டம் நடக்கிறது. ஏப். 22ஆம் தேதி தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar