Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news வல்லபை ஐயப்பன் கோயிலில் சித்திரை ... குத்தாலம் சீதளாம்பிகை மாரியம்மன் கோயிலில் பால்குட திருவிழா குத்தாலம் சீதளாம்பிகை மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் கோயில்களில் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் கோயில்களில் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

14 ஏப்
2024
05:04

திருப்பரங்குன்றம்; தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமிக்கு தங்க கவசம், கற்பக விநாயகர், துர்கை அம்மன், சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாளுக்கு வெள்ளிக் கவசங்கள் சாத்துப்படியாகி சிறப்பு பூஜை முடிந்து அன்னதானம், விளக்கு பூஜை நடந்தது. கோயில் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளியுள்ள கருப்பண சுவாமிக்கு வெள்ளிக்கவசம் சாத்துப்படி செய்யப்பட்டது.

பஞ்சாங்கம் வாசித்தல்: கோயில் மண்டபத்தில் இரவு பக்தர்கள் முன்னிலையில், இந்த ஆண்டு மழை, கோயில் திருவிழாக்கள், உள்பட நாட்டு நடப்பு, ஆண்டின் சாதக, பாதக பலன்கள் குறித்து கோயில் சார்பில் பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது.

திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் அனுக்ஞை பூஜை, மஹா கணபதி மூலமந்திர ஹோமம் முடிந்து மூலவர் விநாயகருக்கு 108 லிட்டர் பால், 108 இளநீர், 108 சங்காபிஷேகம், 108 கலசாபிஷேகம் நடந்தது. சுவாமிக்கு வெள்ளி கவசம் சாத்துப்படியாகி தீபாராதனை நடந்தது.

ஹார்விப்பட்டி எஸ்.ஆர்.வி.நகர் கல்கத்தா காளி அம்மன் கோயிலில் முலவருக்கு அபிஷேகங்கள் முடிந்து சிறப்பு பூஜை நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சேத்தியாத்தோப்பு: கூடலையாற்றுார் நர்த்தனவல்லபேஸ்வரர் கோவில் மாசி மகம் மகோற்சவம் கொடியேற்று விழா ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்: சீட்டணஞ்சேரி காளீஸ்வரர் கோவிலில், 20 ஆண்டுகளுக்கு பின், மஹா கும்பாபிஷேக விழா இன்று ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில், மாசி பிரம்மோத்சவ விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின் பிரம்மோத்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
செந்துறை: - நத்தம் செந்துறையில் ராமர்கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar