Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் ... திருள்ளாறு சனீஸ்வன் கோவிலில் பிரம்மோற்சவ விழா பந்தக்கால் முகூர்த்தம் திருள்ளாறு சனீஸ்வன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அயோத்தியில் ராம நவமி விழா; பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு.. அனைவருக்கும் ஒரே பாதை.. தரிசன நேரம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:
அயோத்தியில் ராம நவமி விழா; பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு.. அனைவருக்கும் ஒரே பாதை.. தரிசன நேரம் அதிகரிப்பு

பதிவு செய்த நாள்

15 ஏப்
2024
05:04

அயோத்தி; ஸ்ரீராம நவமியின் போது வரும் பக்தர்களின் வசதிக்காக ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் அயோத்தி ராமர் கோயிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஸ்ரீராம நவமி நாளில், அதிகாலை 3:30 மணிக்கு பிரம்ம முஹூர்த்தத்தின் போது, பக்தர்கள் வரிசையில் நிற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 16 முதல் ஏப்ரல் 18 வரை தரிசனம் மற்றும் ஆரத்தி போன்றவற்றுக்கான அனைத்து சிறப்பு பாஸ் முன்பதிவுகளும் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளன. அனைவரும் ஒரே பாதையில் செல்ல வேண்டும். மங்கள ஆரத்தியில் தொடங்கி இரவு 11 மணி வரை தரிசனத்தின் காலம் 19 மணி நேரமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. பிரசாதத்தின் போது ஐந்து நிமிடங்களுக்கு மட்டுமே திரை மூடப்படும். சிறப்பு விருந்தினர்கள் ஏப்ரல் 19 ஆம் தேதிக்குப் பிறகு மட்டுமே தரிசனத்திற்கு வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஸ்ரீ ராம் ஜன்மோத்சவ் கொண்டாட்டம் அயோத்தி நகரம் முழுவதும் சுமார் நூறு பெரிய LED திரைகளில் ஒளிபரப்பப்படும். அறக்கட்டளையின் சமூக ஊடகங்களில் நேரடி ஒளிபரப்புகளும் செய்யப்படுகிறது. தரிசனத்தின் போது ஏற்படும் நேர விரயத்தைத் தவிர்க்க, பக்தர்கள் தங்களது மொபைல் போன்கள் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை கொண்டு வர வேண்டாம் என அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புட்டபர்த்தி; குரு பூர்ணிமாவை ஒட்டி, ஆந்திராவின் புட்டபர்த்தியில் உள்ள சாய் பிரசாந்தி நிலையத்தில் ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி பீடாதிபதி ஸ்ரீபாரதீ தீர்த்த மகா சன்னிதானம், சாதுர்மாஸ்ய விரதத்தை ஸ்ரீவிதுசேகர ... மேலும்
 
temple news
திருப்பதி; மகாபாதுகா மண்டபத்தில், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்;தஞ்சாவூர் பெரியகோவிலில், ஆண்டுதோறும், ஆனி மாதம் பெருவுடையாருக்கும், பெரியநாயகிய ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா கோலாகலம் விழாவில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar