Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை மீனாட்சி அம்மனுக்கு நாளை ... நான்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் கருட சேவை நான்குநேரி வானமாமலை பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிளேக் மாரியம்மன் கோவில் 112ம் ஆண்டு பூச்சாட்டு விழா; தீச்சட்டி, கரகம் எடுத்த பக்தர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பிளேக் மாரியம்மன் கோவில் 112ம் ஆண்டு பூச்சாட்டு விழா; தீச்சட்டி, கரகம் எடுத்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

18 ஏப்
2024
03:04

அவிநாசி; பிளேக் மாரியம்மன் கோவிலில் 112ம் ஆண்டு பூச்சாட்டு விழாவை முன்னிட்டு, தீச்சட்டி ஏந்தி ஊர்வலமாக பக்தர்கள் சென்றனர்.

அவிநாசி பிளேக் மாரியம்மன் கோவில் வீதியில் எழுந்தருளியுள்ள பிளேக் மாரியம்மன் கோவில் 112ம் ஆண்டு பூச்சாட்டு விழா கடந்த பத்தாம் தேதி காப்பு கட்டுதல், கம்பம் நடுதலுடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து நாள்தோறும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அம்மன் திருவீதி உலா, சிம்ம வாகனத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தல், தீர்த்த குடம் எடுத்து வருதல் ஆகியவை நடைபெற்றது. இன்று பூச்சாட்டு விழாவில் மாவிளக்கு எடுத்து வருதல், பொங்கல் வைத்தல், ஆகியவற்றுடன் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து தீச்சட்டி கரகம் ஏந்தி பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். நாளை (வெள்ளி), மஞ்சள் நீராட்டுடன் பூச்சாட்டு விழா நிறைவு பெறுகின்றது. 112ம் ஆண்டு பூச்சாட்டு விழாவை முன்னிட்டு கோவில் கமிட்டி சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே ... மேலும்
 
temple news
திருப்பதி: கோலகலமாக நடைபெற்று வந்து பிரம்மோற்சவம் நேற்று நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து ... மேலும்
 
temple news
ஸ்ரீகாளஹஸ்தி; தென் கைலாசம் எனப் புகழ்பெற்ற  ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar