Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று புட்டபர்த்தி சாய்பாபா ஸித்தி ... தாயே நீயே துணை; கோவை தண்டு மாரியம்மன் கோயிலில் அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் பரவசம் தாயே நீயே துணை; கோவை தண்டு மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் மவுன மடத்தின் மடாதிபதி முக்தி அடைந்தார்
எழுத்தின் அளவு:
சிதம்பரம் மவுன மடத்தின் மடாதிபதி முக்தி அடைந்தார்

பதிவு செய்த நாள்

24 ஏப்
2024
07:04

சிதம்பரம்:சிதம்பரம் மவுன சுவாமி மடம் மடாதிபதி சுந்தரமூர்த்தி சுவாமிகள், நேற்று காலை முக்தி அடைந்தார்.

சிதம்பரம் சபாநாயகர் கோவில் தெருவில் மவுன சுவாமிகள் மடம் உள்ளது. வீர சைவ மடமான இதை, 300 ஆண்டுகளுக்கு முன் சைவ நன்னெறி தழைக்க ஞான சித்தராக விளங்கிய மவுன சுவாமிகளால் நிறுவப்பட்டது. இம்மடத்தில், ஆன்மிக உபதேசம் மற்றும் அன்னதானம் உள்ளிட்டவை நடந்து வருகின்றன. இம்மடத்தின் 8வது பட்டமாக 1981ல், கடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடியை சேர்ந்த மவுன சுந்தரமூர்த்தி சுவாமிகள், 77, பொறுப்பேற்று, நிர்வகித்து வந்தார். எம்.ஏ., தமிழ் படித்துள்ள இவர், சென்னையில் தமிழாசிரியராக பணியாற்றியவர். கடந்த சில தினங்களாக உடல்நலமின்றி இருந்த அவர், நேற்று அதிகாலை முக்தி அடைந்தார். அவரது உடல் நேற்று மாலை, மடம் வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ  இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ... மேலும்
 
temple news
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு லோயர்கேம்ப் பளியன்குடி அடிவாரப் ... மேலும்
 
temple news
திருப்புவனம்: திருப்புவனத்தில் சிறுவர்கள் கொண்டாடிய சித்திரை திருவிழா பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ... மேலும்
 
temple news
மதுரை: உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று காலை 10.35 மணி முதல் 10.59 ... மேலும்
 
temple news
குன்னூர்: குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் இன்று நகராட்சி சார்பில் புஷ்ப ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar