Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் (குரு) ... குன்னூரில் துறவறம் பூண்ட இருவர்; ஜெயின் மக்கள் ஊர்வலம் குன்னூரில் துறவறம் பூண்ட இருவர்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திட்டை ராஜ குருபகவான் கோயிலில் குரு பெயர்ச்சி விழா; 6ம் தேதி லட்ச்சார்ச்சனை
எழுத்தின் அளவு:
திட்டை ராஜ குருபகவான் கோயிலில் குரு பெயர்ச்சி விழா; 6ம் தேதி லட்ச்சார்ச்சனை

பதிவு செய்த நாள்

27 ஏப்
2024
01:04

திட்டை கோவிலில் வசிஷ்டேஸ்வரர், சுகந்தகுந்தளாம்பிகை சன்னதிகளுக்கு நடுவில் எங்கும் இல்லாத சிறப்போடு தனி சன்னதியில் ராஜகுருவாக எழுந்தருளி பக்தர்களுக்கு குருபகவான் அருள்பாலித்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி ஆவார். அதன்படி இந்த ஆண்டு மே 1 ம் தேதி புதன்கிழமை மேஷ ராசியிலிருந்து ரிஷபராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இதனை முன்னிட்டு குருபெயர்ச்சி விழா பந்தல்கால் முகூர்த்தத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு இலட்ச்சார்ச்சனை சிறப்பு பரிகார ஹோமம் மே 6ம் தேதி முதல் 8 ம்தேதி வரை நடைபெற உள்ளது. லட்ச்சார்ச்சனைக்கு 6ம் தேதி ஒரு நாள் மட்டும் கட்டணம்  300. சிறப்பு பரிகார ஹோமம் செய்ய 7, 8 ம்தேதி இரண்டு நாட்கள் கட்டணம் 500 ஆகும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar