Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news களத்துப்பட்டி தேவி கருமாரியம்மன் ... கருப்பசாமி கோயில் திருவிழா;  நூற்றுக்கு மேற்பட்ட ஆடுகள் பலி கொடுத்து வழிபாடு கருப்பசாமி கோயில் திருவிழா; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்குடி அருகே மழை வேண்டியும் கிராமம் செழிக்க புலி எடுப்பு வினோத திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காரைக்குடி அருகே மழை வேண்டியும் கிராமம் செழிக்க புலி எடுப்பு வினோத திருவிழா

பதிவு செய்த நாள்

01 மே
2024
04:05

காரைக்குடி; காரைக்குடி அருகேயுள்ள கலிப்புலி மணப்பட்டி, காயாவயல் கிராமத்தார் சார்பில் புலி எடுப்பு திருவிழா விமரிசையாக நடந்தது.

தமிழகத்தில் பெரும்பாலான கிராமங்களில் மழை வேண்டியும் கிராமம் செழிக்க வேண்டியும் புரவி எடுத்து திருவிழா நடைபெறுவது வழக்கம்: இந்நிலையில் காரைக்குடி அருகேயுள்ள கலிப்புலி மணப்பட்டி, காயாவயல் கிராமத்தார் சார்பில், மாயாண்டி அய்யனாருக்கு புலி எடுப்பு திருவிழா விமரிசையாக நடந்தது. ஏராளமான கிராம மக்கள் மண்ணால் செய்யப்பட்ட புலிகளை எடுத்துச் சென்று மாயாண்டி அய்யனார் கோயிலில் செலுத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கிராம மக்கள் கூறுகையில்: முற்காலத்தில் மாயாண்டி அய்யனார் கோயிலில் புலிகள் வந்து தங்கும். பூஜை செய்ய குதிரைகளில் வரும் பூசாரிகள் அதனை துரத்தி விட்டு பொங்கல் வைத்து வழிபடுவர். நாளடைவில் புலிகள் இல்லாத நிலை ஆனது. புலிகளுக்கு மரியாதை செய்யும் விதமாகவும் குழந்தை இல்லாதவர்கள் குழந்தை வேண்டியும் உடல் நலம் வேண்டியும், புலி எடுத்துச் சென்று மாயாண்டி அய்யனாருக்கு செலுத்துவார்கள். பெண்கள பூரான், பாம்பு, பல்லி, மதலை எடுத்து நேர்த்திக் கடன் செலுத்துவர். 2 ஆண்டுக்கு ஒருமுறை திருவிழா நடைபெறும். புலிக்குத்தி கிராமத்திலிருந்து புலி புறப்பட்டு கலிப்புலி மாரியம்மன் கோயிலில் இரவு தங்கும். தொடர்ந்து இன்று காலை கோவிலில் இருந்து புறப்பட்டு மாயாண்டி அய்யனார் கோயிலை சென்றடையும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, அக். 11 முதல் 20 ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜைக்காக பத்மனாபபுரம் அரண்மனையிலிருந்து ... மேலும்
 
temple news
உடுமலை: குமரலிங்கம் காசி விஸ்வநாதர் கோவிலில், அரிய வகை நாகலிங்க மரத்தில், பூக்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar