Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரைக்குடி அருகே மழை வேண்டியும் ... இன்று அயோத்தி செல்கிறார் திரவுபதி முர்மு; ராமர் கோயிலில் தரிசனம் இன்று அயோத்தி செல்கிறார் திரவுபதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கருப்பசாமி கோயில் திருவிழா; நூற்றுக்கு மேற்பட்ட ஆடுகள் பலி கொடுத்து வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கருப்பசாமி கோயில் திருவிழா;  நூற்றுக்கு மேற்பட்ட ஆடுகள் பலி கொடுத்து வழிபாடு

பதிவு செய்த நாள்

01 மே
2024
04:05

ஆயக்குடி; பழநி, ஆயக்குடி அருகே கோம்பைபட்டி கிராமத்தில் உள்ள பெரியதுரை கருப்பசாமி கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு 100-க்கும் மேற்பட்ட ஆடுகளை பலி கொடுத்து வழிபாடு செய்தனர். பழநி யை அருகே கணக்கம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கோம்பை பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற பெரியதுரை கருப்பண்ணசாமி, தன்னாசியப்பன், செல்வவிநாயகர் கோயில் உள்ளது. கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு ஆட்டுக்கிடாய் பலி கொடுத்து வழிபடுவது வழக்கம். இந்த ஆண்டு ஏப்.29 ல் கருப்பணசாமி உருவாரம் வந்து சேர்ந்தல், தீர்த்தம் செலுத்துதல் நடைபெற்றது. அப்பகுதியில் வளம் பெற வேண்டி கிராம மக்கள் ஏப்.30ல் நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகளை பலி கொடுத்து வழிபாடு செய்தனர். அனைவருக்கும் உணவு சமைத்து அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
விஷசஸ்திரஹத பிதுர் மகாளயம் என்பது துர்மரணம் அடைந்தவருக்கு தர்ப்பணம் செய்ய சிறந்த நாளாகும். இயற்கை ... மேலும்
 
temple news
புதுச்சேரி: உழவர்கரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி பாசுபதாஸ்திர ஜெப ஹோமம் ... மேலும்
 
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 
temple news
கோவை:  புரட்டாசி மாதம் பிரதோஷ தினத்தை முன்னிட்டு கோவை மதுக்கரை மலை மேல் அமர்ந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar