Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கருப்பசாமி கோயில் திருவிழா; ... ஆன்மிக பயணமாக கம்போடியா சென்ற சத்குரு ஆன்மிக பயணமாக கம்போடியா சென்ற ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று அயோத்தி செல்கிறார் திரவுபதி முர்மு; ராமர் கோயிலில் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
இன்று அயோத்தி செல்கிறார் திரவுபதி முர்மு; ராமர் கோயிலில் தரிசனம்

பதிவு செய்த நாள்

01 மே
2024
04:05

புதுடில்லி: ஜனாதிபதி திரவுபதி முர்மு, நாளை (மே.01) அயோத்தி சென்று ராமர் கோயில் சென்று ராமரை தரிசனம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உபி. மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட ராமர்கோயிலை கடந்த ஜனவரி 22-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்து கருவறையில் பாலராமர் விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்தார். இதில் பங்கேற்க வருமாறு ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (மே.01) அயோத்தி ராமர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகை தர உள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சிறப்பு விமானம் மூலம் வரும் ஜனாதிபதியை விமான நிலையத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத், கவர்னர் ஆனந்தி பென் பட்டேல் வரவேற்க உள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar