Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தஞ்சை கோயில் தொடர்பான சர்ச்சை ... திருப்பரங்குன்றம் கோயிலில் விசாக வசந்த உற்ஸவ விழா மே 13ல் துவக்கம் திருப்பரங்குன்றம் கோயிலில் விசாக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிராம கோவில்களில் பூச்சாட்டு திருவிழா ; பக்தர்கள் பரவசம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கிராம கோவில்களில் பூச்சாட்டு திருவிழா ; பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

02 மே
2024
04:05

சூலூர்; சூலூர் சுற்றுவட்டார கோவில்களில் நடந்த பூச்சாட்டு திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

பங்குனி, சித்திரை மாதம் என்றாலே கிராமப்புற அம்மன் கோவில்களில் பூச்சாட்டு திருவிழா நடப்பது வழக்கம். சூலூர் சற்றுவட்டாரத்தை சேர்ந்த ராவத்தூர், முத்துக்கவுண்டன் புதூர், சூலூர், கிட்டாம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் பூச்சாட்டு மற்றும் பொங்கல் விழா பக்தி பரவசத்துடன் நடந்தது. ராவத்தூர் கண் தந்த மாரியம்மன் கோவிலில், கடந்த, 15 ம்தேதி திருவிழா துவங்கியது. பக்தர்கள் கம்பம் சுற்றி ஆடினர். வேலவன் காவடி குழுவின் காவடியாட்டம்,கலை வள்ளி கும்மி குழுவினரின் வள்ளி கும்மியாட்டம், சங்கமம் கலைக்குழுவின் ஒயிலாட்டம் நடந்தது. நேற்று அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல் கிட்டாம்பாளையம் கரிய காளியம்மன் கோவிலில் நடந்த பூச்சாட்டு திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பொங்கல் வைத்து வழிபட்டனர். முத்துக்கவுண்டன் புதூர் மாகாளியம்மன் கோவில் மற்றும் சூலூர் பெரிய மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு பொங்கல் விழா நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar