திருப்பூர் மதுரை வீரன், பட்டத்தரசி அம்மன் கோவில் பொங்கல் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மே 2024 02:05
திருப்பூர்; முருங்கப்பாளையம், மதுரை வீரன், பட்டத்தரசி அம்மன் கோவில் பொங்கல் விழாவை முன்னிட்டு மதுரை வீரன் பந்தம் விழா நடந்தது.
திருப்பூர், முருங்கப்பாளையம், மதுரை வீரன், பட்டத்தரசி அம்மன் கோவில் பொங்கல் விழாவை முன்னிட்டு திருக்கல்யாண அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.