Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாடலாத்ரி நரசிங்க பெருமாள் கோவிலில் ... பந்தலூர் கோவில் திருவிழா; தீ மிதித்து, கொதிக்கும் நீரை உடம்பில் ஊற்றிய பக்தர்கள் நேர்த்திக்கடன் பந்தலூர் கோவில் திருவிழா; தீ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தேரி அம்மச்சார் அம்மன் கோவில் கூழ்வார்த்தல் விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருத்தேரி அம்மச்சார் அம்மன் கோவில் கூழ்வார்த்தல் விழா

பதிவு செய்த நாள்

13 மே
2024
11:05

செங்கல்பட்டு : சிங்கபெருமாள் கோவில் ஊராட்சிக்குட்பட்ட திருத்தேரி கிராமத்தில், ஜி.எஸ்.டி., சாலை அருகில், பிள்ளையார் கோவில் குளக்கரை அருகே, அம்மச்சார் அம்மன் கோவில் உள்ளது.

இக்கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் அம்மனுக்கு கூழ் ஊற்றுவது வழக்கம். அதுபோல, இந்தாண்டும் நேற்று அம்மனுக்கு கூழ் ஊற்றும் திருவிழா நடைபெற்றது. இதனையொட்டி, முன்னதாக, கடந்த 10ம் தேதி அம்மனுக்கு ஊரணி பொங்கலும், நேற்று முன்தினம் அன்னதானமும் நடைபெற்றன. தொடர்ந்து, நேற்று பெண்கள் தலையில் கூழ் குடங்களை சுமந்தபடி ஊர்வலமாக சென்று, அம்மனுக்கு கூழ் ஊற்றினர். விழாவையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. பின், அம்மனுக்கு சாற்றிய சேலைகளை ஏலம் விட்டனர். இதனை, பக்தர்கள் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் எடுத்தனர். விழாவில், ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar