Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவாதவூர் திருமறைநாதர் கோயிலில் ... அப்டேட் ஆகாத அறநிலையத்துறை இணையதளம்; பக்தர்கள் ஏமாற்றம் அப்டேட் ஆகாத அறநிலையத்துறை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்கால் கயிலாசநாதர் கோவிலில் அக்னி நட்சத்திர ருத்ர ஹோமம்
எழுத்தின் அளவு:
காரைக்கால் கயிலாசநாதர் கோவிலில் அக்னி நட்சத்திர ருத்ர ஹோமம்

பதிவு செய்த நாள்

20 மே
2024
04:05

காரைக்கால்; காரைக்கால் கயிலாசநாதர் கோவிலில் அக்னி நட்சத்திர பிரதோஷ ஏகாதச ருத்ர ஹோமம் நடந்தது.

காரைக்கால் கயிலாசநாதர் கோவிலில் 25ம் ஆண்டு அக்னி நட்சத்திர பிரதோஷ ஏகாதச ருத்ர ஹோமம் இன்று காலை 5 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. அதைத்தொடர்ந்து அபிஷேகம் நடந்தது. காலை 7:00 மணிக்கு விக்னேஷ்வர பூஜை சங்கல்பம், 8:00 மணிக்கு ஏகாதச ருத்ரகலச பூஜைகள் நடந்தது. 9:00 மணிக்கு ஏகாதச ருத்ர பாராயணம், 10மணிக்கு ஏகாதச ருத்ராபிஷேகம் நடந்தது.11மணிக்கு மகா பூர்ணாஹூதி தீபாரதனையும், 12மணிக்கு மகா ஸ்தபன அபிஷேக மகா தீபராதனை, மாலை 4:30 மணிக்கு பிரதேஷ வழிபாடு, திரிசதி அர்ச்சனை நடைபெற்றது. இரவு கயிலாசநாதர் சுந்தராம்பாள் திருக்கல்யாணம், அதைத்தொடர்ந்து இரவு 8:30 மணிக்கு அர்த்தஜாம பள்ளியறை வழிபாடு,சண்டிகேஸ்வரர் கால பைரவர் வழிபாடு நடைபெறுகிறது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன்.தனி அதிகாரி காளிதாசன் ஆகியோர் தலைமையிலா

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்:  திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். ... மேலும்
 
temple news
கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar