Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வைகாசி விசாகம்; திருச்செந்தூரில் ... சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டம் விமரிசை சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் வைகாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவிலில் நம்மாழ்வார் அவதார உற்சவ தேரோட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவிலில் நம்மாழ்வார் அவதார உற்சவ தேரோட்டம்

பதிவு செய்த நாள்

22 மே
2024
11:05

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஸ்ரீ ஆதிநாதர் கோவிலில் சுவாமி நம்மாழ்வார்  திருவைகாசி திருஅவதார உற்சவம்  9ம்நாள் திருத்தேர் நடந்தது.

ஆழ்வார்திருநகரி; ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் சுவாமி நம்மாழ்வாருக்கு வைகாசி திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.  இதையொட்டி அன்று முதல் சுவாமி ஒவ்வொரு வாகனத்தில் வீசி உலா வந்து அருள்பாலித்து வந்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று (22ம் தேதி) 9ம் திருநாளன்று காலை சுவாமி நம்மாழ்வார் திருத்தேருக்கு எழுந்தருளினார். சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.  23 ம் தேதி பத்தாம் திருவிழாவை முன்னிட்டு காலை மாடவீதி புறப்பாடு, பின்னர் சிங்கபெருமாள் சன்னிதியில் திருமஞ்சனம் தாமிரபரணி நதியில் தீர்த்த வாரியும் பெரிய சன்னதிக்கு எழுத்தருளி கோஷ்டி, தீர்த்த வினியோகம் நடக்கிறது. வரும் 24 காலையில் சுவாமி நம்மாழ்வார், மத்மனவாள மாமுனிகள் சன்னதிக்கு எழுத்தருளி கந்த பொடி உத்ஸ்வம், திருமஞ்சனம் கோஷ்டி பல்லக்கில் சன்னதிக்கு எழுந்தருளி ஆஸ்தானம் எழுந்தருளுல் நடக்கிறது. இரவு பல்லக்கில் சுவாமி நம்மாழ்வார் வீதிஉலாவும், 25ம் தேதி விடையாற்றும் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar