Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அயோத்தி ராமருக்கு வெள்ளி வில், அம்பு ... சமயநல்லிணக்கத்துக்கு உதாரணமான திருவரங்குளம் கோவில் தேர் திருவிழா சமயநல்லிணக்கத்துக்கு உதாரணமான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டம்

பதிவு செய்த நாள்

22 மே
2024
05:05

பழநி; பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாக திருவிழாவில் தேரோட்டம் நடைபெற்றது.

பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாக விழா மே 16ல் கொடியேற்றம் நடந்தது. மே.21ல் யாக பூஜைகளுடன் மூலவர், உற்ஸவர் வள்ளி தேய்வானை முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது விழா நாட்களில் காலையில் தந்த பல்லாக்கில் சுவாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது. மாலையில். தங்க பல்லாக்கு, தங்க மயில், காமதேனு ஆட்டுக்கடா, வெள்ளி யானை, வெள்ளி மயில், தங்கக்குதிரை வாகனங்களில் விழா நாட்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. திருவிழாவில் (மே.22) இன்று காலையில் சுவாமி தோளுக்கினியானில் எழுந்தருளினார். சுவாமி தேரேற்றம் நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டத்தில் மாலை 4:28 மணிக்கு வடம் பிடித்தல் நடைபெற்றது. பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என கோஷமிட்டனர். நான்கு ரதவீதிகளிலும் தேர் இழுத்தனர். கோயில் யானை கஸ்தூரி தேர் பின்னால் வந்தது. மாலை மணிக்கு நிலைக்கு வந்தது. அதன் பின் தேர்க்கால் பார்த்தல் நடந்தது. தேரோட்டத்தில் கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்‌. பத்தாம் நாள் மே.25ல் காலை திரு ஊடல் நிகழ்ச்சி நடைபெறும். அன்று இரவு கொடி இறக்குதலுடன் உற்ஸவம் நிறைவு பெறும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
சிவனுக்குரிய பிரதோஷமும், சக்திக்குரிய கஜகௌரி விரதமும் ஒரே நாளில் வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 
temple news
திருநகர்: விளாச்சேரி அழகு நாச்சியம்மன் கோயில் அய்யனார் கோயிலில் புரட்டாசி பொங்கல் விழா நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar