Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடபழனி ஆண்டவர் கோவிலில் குவிந்த ... பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டம் பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அயோத்தி ராமருக்கு வெள்ளி வில், அம்பு காஞ்சி சங்கரமடத்தில் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
அயோத்தி ராமருக்கு வெள்ளி வில், அம்பு காஞ்சி சங்கரமடத்தில் சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

22 மே
2024
05:05

காஞ்சிபுரம், : அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு காணிக்கையாக செலுத்த, ஆந்திர மாநில பக்தர்கள், 13 கிலோ எடையுள்ள வெள்ளியில், வில் மற்றும் அம்பு செய்துள்ளனர்.

காணிக்கை செலுத்த உள்ள வெள்ளி வில்லும், அம்பும் நேற்று காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு கொண்டு வந்து, காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் வழங்கினர். தொடர்ந்து, சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், வெள்ளி வில் மற்றும் அம்பு ஆகியவற்றை, மஹா பெரியவா சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனத்தில் வைத்து சிறப்பு பூஜை செய்து, ஆந்திர மாநில பக்தர்களிடம் வழங்கினார். தொடர்ந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இதையடுத்து, வெள்ளி வில்லும், அம்பும் அயோத்தி கோவிலுக்கு ஆந்திர மாநில பக்தர்களால் எடுத்துச் செல்லப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி ; திருச்சி மாநகரில் வெகுவிமரிசையாக நடந்த பிரசித்திபெற்ற குழுமாயி அம்மன் கோவில் குட்டிக்குடி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் அருகே திருவைரவன்பட்டியில் திருமெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் தேய்பிறை ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில் இன்று காலை, கொடியேற்றத்துடன் பங்குனி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar