Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பட்டத்தரசி அம்மன் கோவில் சக்தி ... வைகாசி விசாகம்: 4ம் படை வீடானா சுவாமிமலையில் குவிந்த பக்தர்கள் வைகாசி விசாகம்: 4ம் படை வீடானா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சித்தநாயக்கன்பாளையம் மாரியம்மன், மாகாளியம்மன் கோவிலில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
சித்தநாயக்கன்பாளையம் மாரியம்மன், மாகாளியம்மன் கோவிலில் தேரோட்டம்

பதிவு செய்த நாள்

22 மே
2024
06:05

சூலூ; சித்த நாயக்கன்பாளையம் ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.

செலக்கரச்சல் ஊராட்சி சித்த நாயக்கன் பாளையத்தில் உள்ள ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில்கள் பிரசித்தி பெற்றது. இங்கு பூச்சாட்டு திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. கம்பம் நடுதல், பக்தர்கள் கம்பம் சுற்றி ஆடுதல், அம்மை அழைத்தல், மாவிளக்கு எடுத்தல் உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. தினமும் அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. இன்று மாலை அலங்கரிக்கப்பட்ட தேர்களுக்கு அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, பக்தர்கள் இரு தேர்களையும் வடம் பிடித்து இழுத்தனர். ஓம் சக்தி; பராசக்தி என்ற கோஷங்களை சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் எழுப்பி அம்மனை வழிபட்டனர். மாட் வீதிகள் வலம் வந்த தேர் நிலை நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, வைர வேல் கும்மியாட்ட குழுவினரின் கும்மி ஆட்டம் நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar