Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மந்தாரக்குப்பம் தேவி மாரியம்மன் ... கதிர்வேல் சுவாமி கோவிலில் 108 பால் குட அபிஷேகம் கதிர்வேல் சுவாமி கோவிலில் 108 பால் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கண்ணகப்பட்டு சிதம்பர சுவாமிகள் 365ம் ஆண்டு குரு பூஜை விமரிசை
எழுத்தின் அளவு:
கண்ணகப்பட்டு சிதம்பர சுவாமிகள் 365ம் ஆண்டு குரு பூஜை விமரிசை

பதிவு செய்த நாள்

23 மே
2024
12:05

திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலை நிறுவிய, மதுரையைச் சேர்ந்த மீனாட்சி பக்தரான சிதம்பரசுவாமிகள், திருப்போரூர் அடுத்த கண்ணகப்பட்டில் வீர சைவ மடத்தை நிறுவி, திருப்போரூர் சன்னிதி பாடி, கந்தபெருமானுக்கு நித்ய பூஜைகளை செய்தார். மடத்திலிருந்து கந்தசுவாமி கோவிலுக்கும், பிரணவமலை கோவிலுக்கும் சுரங்கப்பாதை வழியாக சென்று, வழிபாடு நடத்தி வந்தார். தொடர்ந்து பூஜை செய்து வந்த அவர், 364 ஆண்டுகளுக்கு முன், மடத்தில் பூஜை செய்யும் போது, வைகாசி விசாக நாளில் ஜோதி வடிவில் மறைந்தார். அதை தொடர்ந்து, ஆண்டுதோறும் சிதம்பர சுவாமிகளின் குருபூஜை விழா நடத்தப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு, 365வது குருபூஜை விழா, நேற்று நடந்தது. காலை 9:00 மணிக்கு சிதம்பர சுவாமிக்கு அபிஷேகம், தீபாரதனைகளும் நடந்தன. இன்று மாலை, வேம்படி விநாயகருக்கு 1,008 தேங்காய் உடைப்பு வைபவத்துடன், குருபூஜை விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் குமரவேல் மற்றும் நிர்வாகத்தினர்செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar