Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிறந்தநாள் கொண்டாடிய ... மேல்மலையனுார் கூத்தாண்டவர் கோவில் திருவிழா மேல்மலையனுார் கூத்தாண்டவர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
1,411 இந்திய கோவில் சிலைகள் அமெரிக்காவில் இருந்து திரும்புமா?
எழுத்தின் அளவு:
1,411 இந்திய கோவில் சிலைகள் அமெரிக்காவில் இருந்து திரும்புமா?

பதிவு செய்த நாள்

25 மே
2024
11:05

சென்னை: ஓய்வுபெற்ற, ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் கூறியதாவது: தமிழகத்தில் இருந்து, 2,900 கோவில் சிலைகள், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்பட்டு உள்ளன. இரு நாடுகளின் விவகாரம் என்பதால், இந்த சிலைகளை மீட்பது எளிதல்ல.

இந்திய தொல்லியல் துறை வாயிலாக, தகுந்த ஆதாரங்களுடன், கடத்தப்பட்ட சிலைகள் எங்கள் நாட்டை சேர்ந்தவை தான் என்பதை நிரூபித்தால் மட்டுமே மீட்க முடியும். தொடர் முயற்சி இருந்தால் தான் அது சாத்தியம். அந்த வகையில், தமிழகம் உட்பட பல மாநிலங்களில் இருந்து, அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட, 1,411 சிலைகள் மீட்கப்பட்டன. அதில், தமிழக கோவில்களில் இருந்து கடத்தப்பட்ட, 15க்கும் மேற்பட்ட சிலைகள் உள்ளன. இந்த சிலைகளை, அமெரிக்க அரசு அங்குள்ளநம் நாட்டு துாதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்து விட்டது. ஆனால், அந்த சிலைகள் உரிய கோவில்களுக்கு எடுத்து வரப்படாமல் அங்கேயே தேங்கி கிடக்கின்றன. இதுகுறித்து, மத்திய மற்றும் மாநில அரசுகள் விரைந்து செயல்பட்டு, சிலைகளை அந்தந்த மாநிலங்களுக்கு எடுத்து வர வேண்டும். ஒரு சிலையை மீட்பது எவ்வளது கடினம் என்பது, எனக்கு நன்கு தெரியும். இனியும் தாமதம் கூடாது. இவ்வாறு கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; தஞ்சை பெரியகோவிலில் ஆஷாட நவராத்திரி விழாவையொட்டி இன்று நவதானிய அலங்காரத்தில் வராஹி ... மேலும்
 
temple news
தூத்துக்குடி ; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கையொட்டி இன்று மாலை தொடங்கும் ... மேலும்
 
temple news
விருத்தாசலம் ; சஷ்டியை ஒட்டி விருத்தாசலம் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் முருகப்பெருமான் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் ஆனி தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், 36 யானைகளுக்கு ஒரு மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar