வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே சுந்தரபாண்டியம் வைகுண்டமூர்த்தி அய்யனார் கோயிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடந்தது. இதையொட்டி, பைரவருக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை , அஷ்டமி அர்ச்சனைபூஜை நடந்தது.இதுபோல் , காசிவிஸ்வநாதர் கோயிலில் நடந்த, தேய்பிறை அஷ்டமி பூஜையில், பைரவருக்கு 18 வகையான அபிஷேகம், தீபாராதனை, புஷ்பஅலங்காரம், 108 அர்ச்சனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.