Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அனுமனின் புகழுக்கு காரணம் தொண்டின் ... திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் தேருக்கு பாதுகாப்பு திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் உற்சவமூர்த்திகளுக்கு மகாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் உற்சவமூர்த்திகளுக்கு மகாபிஷேகம்

பதிவு செய்த நாள்

29 மே
2024
12:05

திருப்பூர்; யாகசாலையில், 22 காலபூஜைகள் நிறைவுற்று, நேற்று மூலவர் மற்றும் உற்வசமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம், மஞ்சள் நீராட்டு நடைபெற்றது. திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில், ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில் வைகாசி விசாகத்தேர்த்திருவிழா, 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கோலாகலமான தேரோட்டத்தை தொடர்ந்து, தெப்ப உற்சவம், மகாதரிசனம் நடைபெற்றது. விழாவின், 12ம் நாளான நேற்று, கோவம்ச சமூகநல அறக்கட்டளை சார்பில் மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. விஸ்வேஸ்வர சுவாமி கோவில் யாகசாலையில், கலசங்களில் சுவாமியை ஆவாஹணம் செய்து, நான்மறை வேதங்களை ஓதி, சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜை நடத்தி வந்தனர். மொத்தம், 22 கால யாகவேள்விகள் நடைபெற்று, மஞ்சள் நீராட்டு விழாவான நேற்று, யாகசாலை கலசங்களில் இருந்த புனித நீரால் மூலவர் மற்றும் உற்சவமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரபூஜைகளை தொடர்ந்து, விசாலாட்சியம்மன், சோமாஸ்கந்தர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, திருவீதியுலா வந்து அருள்பாலித்தனர். விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக, கோவில் சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள் சார்பில், இன்று விடையாற்றி உற்சவம் நடக்கிறது. காலை மற்றும் மாலை என, இருவேளை அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள், சுவாமி திருவீதியுலாவுடன் விழா நிறைவு பெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
படி ஏறி மலை மீதிருக்கும் முருகனைத் தரிசித்திருப்பீர்கள். படி இறங்கி தரிசிக்கும் வகையிலான முருகனை, ... மேலும்
 
temple news
அயோத்தி: தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் நடைபெற உள்ள 10-வது தீபோத்ஸவ விழா, பக்தி, பிரம்மாண்டம் மற்றும் ... மேலும்
 
temple news
தென்காசி: காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவில் இன்று தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழாவின் 9ம் நாளான இன்று காந்திமதி அம்பாள் ... மேலும்
 
temple news
இந்தியாவின் பீகார் மாநிலத்தில், கயா மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற பௌத்த மதத்தின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar