திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் தேருக்கு பாதுகாப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29மே 2024 12:05
திருநெல்வேலி; நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டத் திருவிழா ஜூன் 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, ஜூன் 21ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. தேரோட்டத்தை முன்னிட்டு தேர் சுத்தம் செய்யும் பணிகள் துவங்கியுள்ளன. தேரின் முன் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.