Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாளை பகவதி அம்மனை தரிசிக்கிறார் ... தாமிரபரணிக்கு வைகாசி ஆரத்தி தீர்த்தவாரி பெருவிழா தாமிரபரணிக்கு வைகாசி ஆரத்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமுருகன்பூண்டி கரி வரதராஜ பெருமாள் கோவிலில் தானியாதிவாசத்தில் துவாரபாலர்கள் சிலை
எழுத்தின் அளவு:
திருமுருகன்பூண்டி கரி வரதராஜ பெருமாள் கோவிலில் தானியாதிவாசத்தில் துவாரபாலர்கள் சிலை

பதிவு செய்த நாள்

29 மே
2024
01:05

அவிநாசி; திருமுருகன் பூண்டி ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புதியதாக துவார பாலகர்கள் தான்யாதிவாசத்தில் வைக்கப்பட்டது.

அவிநாசி வட்டம், திருமுருகன்பூண்டி நகராட்சியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம், ஜூன் 16ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக கோவிலில் மூலவர் சன்னதி முன் வைப்பதற்காக புதியதாக செய்யப்பட்ட ஜெயன், விஜயன் ஆகிய துவார பாலர்கள் ஐந்து அடி உயரத்தில் செய்யப்பட்டு இன்று கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது. அதன் பின்னர், தான்யாதிவாசத்தில் வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது. துவார பாலர்கள் சிலையை, உபயதாரர் திருமுருகன் குமாரவேல் சிற்பக்கலை கூடத்தினர் செய்திருந்தனர். கோவில் கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் விமலா, அறங்காவலர் குழு தலைவர் ராமநாதன், அறங்காவலர்கள் பாலகிருஷ்ணன், சென்னியப்பன், உமா காளீஸ்வரி, பழனிச்சாமி, திருமுருகநாதர் சுவாமி அறக்கட்டளை, சிவாச்சாரியார்கள் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 உத்தரகோசமங்கை; - ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கையில் பழமையும் புராதன சிறப்பும் பெற்ற மங்களநாதர் ... மேலும்
 
temple news
 சிதம்பரம்;   உலக புகழ் பெற்ற, பூலோக கைலாயம் என்றழைக்கப்படும், சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா ... மேலும்
 
temple news
பாலக்காடு; பாலக்காட்டில் என்.எஸ்.எஸ்., யூனியனின் சார்பில் நடந்த "மெகா திருவாதிரைக்களி நடனம் மக்கள் மனதை ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கூடாரவல்லி உற்சவம் இன்று சிறப்புடன் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட துவாதசியையொட்டி இன்று காலை திருமலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar