Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராம நாமம் சொன்னால் நூறு ஜென்ம பாவம் ... கீழப்பெரும்பள்ளம் கேது ஸ்தலத்தில் அண்ணாமலை சுவாமி தரிசனம் கீழப்பெரும்பள்ளம் கேது ஸ்தலத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிருத்தியங்கிரா தேவி கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை
எழுத்தின் அளவு:
பிருத்தியங்கிரா தேவி கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை

பதிவு செய்த நாள்

31 மே
2024
01:05

தேவகோட்டை; தேவகோட்டை அருகே பட்டுக்குருக்கள் நகரில் உள்ள பிருத்தியங்கிரா தேவி கோவிலில் வைகாசி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு ஹோமம் நடைபெற்றது. அம்மனுக்கும், வைரவருக்கு ம் கருப்புக் குருக்கள் தலைமையில் அஷ்ட பைரவ ஹோமம் செய்யப்பட்டு அம்மனுக்கு வைரவருக்கு சிறப்பு அபிஷேகம் அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. சுமங்கலி பெண்கள் ஏழு பேர் ஏழு பொங்கல் வைத்து வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று அம்மன் தரிசனம் செய்தனர். இன்று தேவகோட்டையில் சொர்ண பைரவருக்கு காலை 9:00 மணியளவில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; பங்குனி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, நாராயணன் நம்பூதிரி தேர்வு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar