Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடமதுரை மாரியம்மன், பகவதியம்மன் ... காரைக்குடியில் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் காரைக்குடியில் பக்ரீத் பண்டிகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விண்கலம் அலங்காரத்தில் பவனி வந்த அந்தோணியார்
எழுத்தின் அளவு:
விண்கலம் அலங்காரத்தில் பவனி வந்த அந்தோணியார்

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2024
01:06

குன்னூர்; குன்னூர் அந்தோணியார் திருத்தல 138வது ஆண்டு திருவிழாவில், இஸ்ரோ விண்கலம் அலங்காரத்தில் அந்தோனியார் பவனி வந்தார்.

குன்னுாரில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், துவங்கிய நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த தேவாலயத்தில் ஆண்டு திருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பிறந்த தினமும் திருப்பலி, ஆராதனைகள் நடந்தன. நேற்று திருவிழா ஆடம்பர திருப்பலி மைசூர் பிஷப் வில்லியம் தலைமையிலும் மலையாளத்தில் திருப்பலி குன்னூர் செபஸ்தியார் ஆலய பங்குத்தந்தை சேவியர் பாபு தலைமையிலும் நடந்தது. மதியம் அன்பின் விருந்து நடந்தது. தொடர்ந்து இஸ்ரோவின் விண்கலம் போன்று தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட தேரில் புனித அந்தோணியார் பகனி வந்தார். இதில் பங்கு மக்கள் பிரார்த்தனைகள் செய்தும் பாடல்கள் பாடியும் பங்கேற்றனர். இத்தாலியில் இருந்து கொண்டுவரப்பட்ட புனிதரின் திரு சொரூபம் ஊர்வலத்தில் எடுத்துவரப்பட்டது. அந்தோணியார் திருத்தளத்தில் புறப்பட்ட ஊர்வலம் மவுண்ட் ரோடு பஸ் ஸ்டாண்ட் வழியாக மீண்டும் திருத்தலத்தை அடைந்தது. நற்கருணை ஆசீருடன் விழா நிறைவு பெற்றது. விழாவையொட்டி பலவண்ண விளக்கு அலங்காரங்களில் திருத்தலம் வண்ணமயமாக காட்சியளித்தது. மவுண்ட் ரோடு பஸ் ஸ்டாண்ட் ஆட்டோ ஸ்டாண்ட் உட்பட பல பகுதிகளிலும் அந்தோணியார் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை பங்கு தந்தையர்கள், இளையோர் குழுவினர், அன்பின் விருந்து குழுவினர், பங்கு மக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை ரங்கநாதர் கோவிலில், புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமை விழா இன்று ... மேலும்
 
temple news
உடுமலை ; புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு ... மேலும்
 
temple news
ஒரே நாளில் புரட்டாசி சனி, ஏகாதசி வருவது பெருமாள் வழிபாட்டிற்கு சிறப்பானதாகும். ஏழுமலையானுக்கு ... மேலும்
 
temple news
பெரம்பூர்; பெரம்பூர் அன்னதான சமாஜம் சார்பில் 221 கிலோ லட்டு பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி; கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலையில், ஆழியாறு ஆற்றுக்கு நன்றி தெரிவிக்கும், ஆரத்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar