Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோவில் ... காஞ்சிபுரம் ருத்ரேஸ்வரர் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் விமரிசை காஞ்சிபுரம் ருத்ரேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் வருடாபிஷேக விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் வருடாபிஷேக விழா

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2024
11:06

பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்து ஓராண்டு நிறைவைவையொட்டி வருடாபிஷேக விழா நடந்தது. பரமக்குடி சவுராஷ்டிரா பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தை சேர்ந்த கல்யாணசுந்தரவல்லி தாயார், சுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் 2023 ஜூன் 28ல் கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டது. தொடர்ந்து மண்டலாபிஷேக விழாவும், அதனைத் தொடர்ந்து நேற்று காலை வருடாபிஷேக பூர்த்தி வைபவம் நடந்தது. இதன்படி காலை 6:30 மணிக்கு அனுக்ஞை, விஸ்வக்சேன ஆராதனம் துவங்கி, கலச ஸ்தாபனம் செய்யப்பட்டது. பின்னர் மூல மந்திர ஜெப ஹோமங்கள் நடத்தப்பட்டன. இதனை தொடர்ந்து 10:00 மணிக்கு மகாபூர்ணாகுதி நடந்தது. அப்போது அர்ச்சகர்கள் தீர்த்த குடங்களை சுமந்து கடம் புறப்பாடு ஆகியது. தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி தாயார் சுந்தரராஜ பெருமாளுக்கு பல்வேறு வகை அபிஷேகங்கள் நடந்தன. மேலும் புனித தீர்த்த குடங்களிலிருந்து பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க பெருமாளை தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு 7:00 மணிக்கு கனகசபா மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: கோலகலமாக நடைபெற்று வந்து பிரம்மோற்சவம் நேற்று நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து ... மேலும்
 
temple news
வியாழக்கிழமை குரு பகவானுக்கு உகந்த நாளாகும். இன்று பிரதோஷம் வருவது சிறந்ததாக கருதப்படுகிறது. பிரதோஷம் ... மேலும்
 
temple news
ஸ்ரீகாளஹஸ்தி; தென் கைலாசம் எனப் புகழ்பெற்ற  ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar