Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news கோவில்களின் சொர்க்கம் லக்குன்டி ... பொள்ளாச்சி கோவில்களில் வளர்பிறை ஏகாதசி சிறப்பு பூஜை பொள்ளாச்சி கோவில்களில் வளர்பிறை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமர் கோவிலில் சத்யசாயி நாம சங்கீர்த்தன இசைக்கச்சேரி
எழுத்தின் அளவு:
ராமர் கோவிலில் சத்யசாயி நாம சங்கீர்த்தன இசைக்கச்சேரி

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2024
11:06

கோவை; ராம்நகர், ராமர் கோவிலில், ஸ்ரீ சத்யசாயி சேவா நிறுவனங்கள் சார்பில், நாம சங்கீர்த்தனம் நடந்தது.

ஸ்ரீ சத்யசாயி சேவா நிறுவனங்கள் சார்பில், நாம சங்கீர்த்தனம் நிகழ்ச்சி, ராம் நகர், ராமர் கோவிலில் நேற்று நடந்தது. இதில், மாலை, 6:00 மணிக்கு, பக்தர்கள் இணைந்து, விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் செய்தனர். தொடர்ந்து, மாலை, 6:30 மணிக்கு, ஸ்ரீ வாசுதேவன் மற்றும் குழுவினரின், நாம சங்கீர்த்தனம் நடந்தது. இதில், ராமர், சத்ய சாயிபாபா மற்றும் முருகப்பெருமான் உள்ளிட்ட கடவுள்களை போற்றி வணங்கி, 20க்கும் மேற்பட்ட பாடல்களை பாடினர். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம், ... மேலும்
 
temple news
புதுச்சத்திரம்: சேந்திரக்கிள்ளை அங்காளம்மன் கோவிலில், மயானக்கொள்ளை திருவிழா நடந்தது.விழா கடந்த 20ம் ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: சங்கராபுரம் ஆற்றுபாலம் பெரியாயி அம்மன் கோவிலில் நடந்த மாசி மாத திருவிழாவில் 100 கிலோ ... மேலும்
 
temple news
தியாகதுருகம்: சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில் நடந்த கந்த சஷ்டி கவசம் பாராயண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar