Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news திருவொற்றியூர் வடிவுடையம்மன் ... சதுரகிரியில் ஆனி பவுர்ணமி வழிபாடு; திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் சதுரகிரியில் ஆனி பவுர்ணமி வழிபாடு; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆனி பவுர்ணமி; மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோயிலில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
ஆனி பவுர்ணமி; மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோயிலில் குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2024
03:06

கோவை; பவுர்ணமி தினத்தையொட்டி மதுக்கரை மலை மேல் அமைந்திருக்கும் தர்மலிங்கேஸ்வரர் கோவில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

பவுர்ணமியும் வெள்ளிக்கிழமையும் இணைந்து வரும் நாள் சிறப்பு வாய்ந்தது. இந்நாளில் வழிபட்டால் சிவனை வழிபட்டால் தடைப்பட்ட காரியங்கள் யாவும் நடந்தேறும். வீட்டில் மங்கல காரியங்கள் நடக்கும் என்பது நம்பிக்கை. அதன்படி, இன்று காலை முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மதுக்கரை மலை மேல் அமைந்திருக்கும் தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் குவிந்தனர். மகாபாரதத்தில் பஞ்சபாண்டவர்கள் வனவாசம் செய்த போது இந்த மலையில் எழுந்தருளியுள்ள சுயம்புலிங்கத்தை தர்மர் வழிபட்டதாகவும், தர்மன் சிவ வழிபாடு செய்த போது, பீமன் மலையின் அடிவாரத்தில் இருந்து காத்ததாகவும் இக்கோயில் தல புராணம் கூறுகிறது. இக்கோயிலில் இன்று பவுர்ணமி, வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றும் வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோத்தகிரி: -கோத்தகிரி அருகே அமைந்துள்ள ஒன்னதலை ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று சிறப்பாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி அருகே அமைந்துள்ள திம்பட்டி எட்டூர் உச்சகாளியம்மன் கோவிலில், மகா கு ம்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.ஸ்ரீமுஷ்ணம் சந்தை தோப்பு அருகே உள்ள ... மேலும்
 
temple news
கடலுார்: திருவந்திபுரம் கிடாம்பி ஆச்சான் கோவிலில் சீனுவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
கடலுார்: பாடலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar