Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகாலிங்கமூர்த்தி கோயில் திருவிழா; ... ஆனி இரண்டாம் செவ்வாய்; சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜை ஆனி இரண்டாம் செவ்வாய்; சுப்பிரமணிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கழுக்குன்றம் தேருக்கு கம்பி தடுப்பு அமைப்பு
எழுத்தின் அளவு:
திருக்கழுக்குன்றம் தேருக்கு கம்பி தடுப்பு அமைப்பு

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2024
11:06

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சுவாமியர் தேர்கள் நிறுத்துமிடத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தாமல் தடுக்க, பாதுகாப்பு கம்பி தடுப்பு அமைக்கப்பட்டது.

திருக்கழுக்குன்றத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள வேதகிரீஸ்வரர் கோவிலின் பஞ்சமூர்த்தி சுவாமியர் தேர்கள், பக்தவச்சலேஸ்வரர் கோவில், சதுரங்கப்பட்டினம் சாலை பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன. கோவில் மற்றும் கடைகள் ஆகியவற்றுக்கு வருவோரின் இருசக்கர வாகனங்கள், இத்தேர்களை ஒட்டியே நிறுத்தப்படுகின்றன. அவற்றை நிறுத்தும்போதும், மீண்டும் வெளியே எடுக்கும்போதும், தேர்களை மூடியுள்ள தகடுகள் சேதமடைகின்றன. எரிபொருள் கசிவால் தேருக்கும் அபாயம் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, தேருக்கு அருகில் வாகனங்கள் நிறுத்துவதை தடுத்து பாதிப்பை தவிர்க்க, தற்போது கம்பி தடுப்பு அமைக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், இன்று (ஏப்ரல் 23 )காலை 6:15 மணிக்கு, ... மேலும்
 
temple news
தேனி: தேனி வீரபாண்டி கவுமாரிம்மன் கோயில் சித்திரை திருவிழா கம்பம் நடுதல் நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி: நாகப்பட்டிணம் மாவட்டம், சிக்கல் சிங்காரவேலர் கோயில் தேருக்கு சிங்கம்புணரியில் இருந்து ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடியில் உள்ள பெருமாள் கோயில்களில் ராமானுஜர் அவதார திருநாள் உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar