Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வனபத்ரகாளியம்மன் கோவிலில் புதிய ... 11,108 லட்டு அலங்காரத்தில் செல்வ விநாயகர் அருள்பாலிப்பு 11,108 லட்டு அலங்காரத்தில் செல்வ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவநீதகிருஷ்ண பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
நவநீதகிருஷ்ண பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2024
12:06

உடுமலை; உடுமலை பெரியகடை வீதி நவநீதகிருஷ்ண பெருமாள் கோவிலில், திருவோணம் நட்சத்திர சிறப்பு பூஜை நடந்தது. உடுமலை பெரியகடை வீதி நவநீதகிருஷ்ண பெருமாள் கோவிலில், திருவோண நட்சத்திரத்தையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடந்தது. சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம்,  பால், பன்னீர், தேன் உட்பட பல்வேறு வகையான திரவியங்களில் அபிேஷகத்துடன் தீபாராதனை நடந்தது.சிறப்பு அலங்காரத்துடன் ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பூஜை நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலையில் பிரதமர் மோடி சுவாமி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், எட்டாவது வார்ஷிக ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் இன்று நடந்த திருக்கல்யாண வைபவத்தில், திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, கடலை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காடு கிராமத்தில் தேவாரப் பாடல் பெற்ற பிரம்ம ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar