பார்தசாரதி திருக்கோவிலில் திருக்குடைகளுக்கு சிறப்பான பூஜை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12நவ 2012 10:11
இந்து மாகசபை டிரஸ்ட்,திருக்குடை ஊர்வலக்கமிட்டி சார்பில் பத்மாவதி தாயாரின் கார்த்திகை பிரம்மோற்சவத்தை யொட்டி திருவல்லிக்கேணி பார்தசாரதி திருக்கோவிலில் இருந்து 9 அழகிய திருக்குடைகள் சிறப்பான பூஜையுடன் துவங்கியது.