Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முத்துமாரியம்மன் கோவிலில் கூழ் ... ராஜராஜ சோழன் கால செம்பு நாணயம் மருங்கூரில் கண்டெடுப்பு ராஜராஜ சோழன் கால செம்பு நாணயம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராகவேந்திரா மட பீடாதிபதி ஆஞ்சநேயர் கோவிலில் தரிசனம்
எழுத்தின் அளவு:
ராகவேந்திரா மட பீடாதிபதி ஆஞ்சநேயர் கோவிலில் தரிசனம்

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2024
12:07

நாமக்கல்; மந்த்ராலயம் ராகவேந்திரா மட பீடாதிபதி சுபுதேந்திர தீர்த்த ஸ்வாமிகள், நேற்று நாமக்கல் நரசிம்மர், நாமகிரி தாயார் மற்றும் ஆஞ்சநேயர் கோவில்களில் சுவாமி தரிசனம் செய்தார். ஈரோட்டில் நடந்த கும்பாபிஷேக விழாவில், நேற்று மந்த்ராலயம் ராகவேந்திரா மட பீடாதிபதி சுபுதேந்திர தீர்த்த ஸ்வாமிகள் பங்கேற்றார். அதை தொடர்ந்து, மாலை, நாமக்கல் நாமகிரி தாயார் கோவிலுக்கு சென்றார். அங்கு, பட்டாச்சாரியார்கள், அவருக்கு பூரண கும்ப மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, நரசிம்மர், ஆஞ்சநேயர் கோவில்களில் வழிபாடு மேற்கொண்டார். பக்தர்கள் அவரிடம் ஆசீர்வாதம் பெற்றனர். தொடர்ந்து அவர் கூறுகையில், ‘‘நம் நாட்டிற்கும், இந்த தேசத்திற்கு நல்லது நடக்க வேண்டும் என்றால், ராகவேந்திரா சுவாமியை தரிசனம் செய்ய வேண்டும்,’’ என்றார். ஹிந்து அறநிலையத்துறை இணை ஆணையர் இளையராஜா, ஜோதிடர் ஷெல்வீ உள்பட பலர் உடனிருந்தனர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பெரியகுளம்; பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
ஒடிசா:  பிரசித்திப் பெற்ற புரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரையின் இரண்டாம் நாளான இன்று லட்சக்கணக்கான ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், நடப்பு ஆண்டுக்கான வியாச ... மேலும்
 
temple news
கோவை; ராம் நகர் வி. என். தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் ஆனி மாதம் நான்காவது திங்கட்கிழமையை ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; திண்டுக்கல் எம்.வி.எம்.நகர் தென் திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் கோயில் சக்கரத்தாழ்வார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar