Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராகவேந்திரா மட பீடாதிபதி ஆஞ்சநேயர் ...  ‘ஜாக்கி’ வாயிலாக உயர்த்தப்படும் பழமையான விநாயகர் கோவில் ‘ஜாக்கி’ வாயிலாக உயர்த்தப்படும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராஜராஜ சோழன் கால செம்பு நாணயம் மருங்கூரில் கண்டெடுப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராஜராஜ சோழன் கால செம்பு நாணயம் மருங்கூரில் கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2024
12:07

சென்னை; கடலுார் மாவட்டம் மருங்கூர் அகழாய்வில், ராஜராஜ சோழன் காலத்தை சேர்ந்த செம்பு நாணயம் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.


கடலுார் மாவட்டம், பண்ருட்டி வட்டம் மருங்கூரில், தமிழக தொல்லியல் துறையின் இணை இயக்குனர் சிவானந்தம் தலைமையில், அகழாய்வு பணி நடக்கிறது. இதில், ராஜராஜ சோழன் காலத்தைச் சேர்ந்த செம்பு நாணயம் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தன் எக்ஸ் தளத்தில், ‘மருங்கூர் அகழாய்வில், ராஜராஜ சோழன் கால செம்பு நாணயம் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இது, 23.3 மி.மீ., விட்டமும் 2.5 மி.மீ., தடிமனும், 3 கிராம் எடையும் உள்ளது’ என்று, பதிவிட்டுள்ளார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் இன்று நடந்த மாதந்திர ஜோதி தரிசனத்தை காண பக்தர்கள் ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar