Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி ... மயிலம் முருகன் கோவிலில் கிருத்திகை விழா மயிலம் முருகன் கோவிலில் கிருத்திகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முப்புளியன் பூஜை; நள்ளிரவில் ஆண்கள் மட்டும் பங்கேற்ற அசைவ திருவிழா
எழுத்தின் அளவு:
முப்புளியன் பூஜை; நள்ளிரவில் ஆண்கள் மட்டும் பங்கேற்ற அசைவ திருவிழா

பதிவு செய்த நாள்

03 ஜூலை
2024
02:07

மேலூர்; புலிப்பட்டியில் மழை பெய்து எல்லா வளமும் கிடைக்க வேண்டி பொன் முனியாண்டி கோயில் ஆனி திருவிழா நேற்று நள்ளிரவு நடந்தது. திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் எட்டு நாட்கள் விரதமிருந்தனர். நேர்த்திக்கடன் வேண்டி கிடைக்க பெற்ற பக்தர்கள் 17 ஆடு மற்றும் 170 சேவல்களை காணிக்கையாக வழங்கினர். நேற்று நள்ளிரவு கிடா மற்றும் சேவலை வெட்டி தோலை உறிக்காமல் கறியை சுட்டு, தாளிதம் இல்லாமல் சமைத்தனர். பிறகு சுவாமி முன்பு நள்ளிரவு 1 மணியளவில் 21 சாமியாடிகளுக்கு 21 படையலிட்டு "முப்புளியன் பூஜை" போடப்பட்டது. அதனை தொடர்ந்து வல்லாளபட்டி, மேலவளவு உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த மக்கள் 2 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்டோருக்கு அசைவ விருந்து பரிமாறப்பட்டது. நள்ளிரவு நடந்த இவ் விழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்பர் என்பது குறிப்பிடதக்கது. பிறகு கோயிலில் இருந்து பக்தர்கள் அனைவரும் செருப்பு போடாமலும், பேசாமல் அமைதியாக வீடு திரும்பினர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை; 61 நாட்கள் நடைபெற்ற மண்டல மகர விளக்கு கால சீசன் நிறைவு பெற்று சபரிமலை நடை இன்று காலை ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ராப்பத்து உற்ஸவத்தில் நம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுண்ட ... மேலும்
 
temple news
வடவள்ளி; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கும்பாபிஷேக பணிகளுக்காக பாலாலயம் நடந்தது.முருகனின் ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்; சுப்பிரமணிய சுவாமி கோவிலில்  வரும் ஜூலை 7ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி ... மேலும்
 
temple news
 குன்றத்துார்; குன்றத்துார் அருகே உள்ள கோவூரில், கருணாகர பெருமாள் கோவில் அமைந்துள்ளது. ஹிந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar